ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
பீச்சில் அரைகுறை ஆடையில் கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை! வாயடைத்து போன ரசிகர்கள்...
தமிழ் சினிமாவில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை தொடர்ந்து நடிகை கிரண், அஜித்துடன் வில்லன், பிரஷாந்துடன் வின்னர், கமல்ஹாசனுடன் அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.
தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை சூட்டேற்றி வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது பீச்சில் அறை குறை ஆடையில் கண்டப்படி கவர்ச்சி காட்டின வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கர்களை கிரங்கடித்து வருகிறது. இதோ அந்த வீடியோ...