சினிமா

கவர்ச்சியில் கதிகலங்க விட்ட நடிகை கேத்ரின் தெரசா..! வச்சகண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.! வைரல் புகைப்படம்.!

Summary:

Actress ketharin theresha latest photo goes viral

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை கேத்தரின் தெரேசா. இவருக்கென ஒரு  தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அவரது அழகில் சொக்கிப்போய் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து வருகின்றனர்.

தமிழில் கலகலப்புக்கு 2 படத்திற்கு பிறகு இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் மீண்டும் ஒரு காம்பேக் கொடுங்கள் என கமெண்ட் செய்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Advertisement