எலும்பு மட்டும்தான் தெரியுது!! நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு என்ன தான் ஆச்சு ! புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்!!

எலும்பு மட்டும்தான் தெரியுது!! நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு என்ன தான் ஆச்சு ! புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்!!


actress-keerthi-suresh-latest-photo-ASWZMW

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் ஆடல், பாடல், கவர்ச்சி இவற்றிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கடைசியாக  தமிழில் அண்ணாத்த படத்தில் நடிகர்  ரஜினிக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றார்.

keerthi

மேலும் சமூக  வலைத்தளங்களில் பிஸியாக  இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை  குதூக்கலபடுத்துவார். அந்த வகையில்  அவர் தற்போது  மாடர்ன் உடையில் பயங்கர  ஸ்லிம்மாக  உள்ள புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் ஒல்லியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், உடம்பில் வெறும் எலும்பு மட்டும்தான் இருக்கிறது என கமெண்ட் செய்துவருகின்றனர்.