வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
40 வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்ன விட்டு போகல... கருப்பு நிற உடையில் கிளாமர் ததும்ப ததும்ப போஸ் கொடுத்த எதிர்நீச்சல் ஈஸ்வரி...
தமிழில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து 5 ஸ்டார் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதனை தொடர்ந்து எதிரி, ஆட்டோ கிராப், வரலாறு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
இவர் ஒரு நடிகையாக மட்டுமின்றி பின் குரல் கொடுப்பவர், பிண்ணனி பாடகி என்ற பன்முக திறமைகளை கொண்டவர். அதுமட்டுமின்றி இவர் ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இதில் பெண்களை மையப்படுத்தி நகர்ந்து வரும் இந்த கதைக்களத்தில் குணசேகரனின் மனைவியாக நடிப்பவர் தான் ஈஸ்வரி என்கிற கனிகா. சீரியலில் இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. இந்நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் கிளாமர் ததும்ப ததும்ப போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.