வாவ்!! கருப்பு பனியனில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை காஜல் அகர்வால்! வைரலாகும் புகைப்படம்..

வாவ்!! கருப்பு பனியனில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை காஜல் அகர்வால்! வைரலாகும் புகைப்படம்..



actress-kajal-aggarwal-latest-photo-BKHSUM

நடிகை காஜல் அகர்வால் கருப்பு பனியன் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது 

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவான பழனி என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், பின்னர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

kajal agarwal

இந்நிலையில்தான் நடிகர் ராம்சரணுடன் இணைந்து மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து அவர் பெருமளவில் பிரபலமானார்.

தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சினிமாவில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும் மறுபுறம் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்தவகையில் கருப்பு பனியனில் பளபளக்கும் தேகத்தை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வெளியிட அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.