கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை காஜல் அகர்வால் செய்யுற வேலையை பார்த்தீங்களா...! வைரலாகும் வீடியோ இதோ...

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை காஜல் அகர்வால் செய்யுற வேலையை பார்த்தீங்களா...! வைரலாகும் வீடியோ இதோ...



actress-kajal-aggarwal-latest-fit-video

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதால்  கமிட்டான படங்களில்  இருந்து வெளியேறினார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தான் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை  தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதோ அந்த வீடியோ...