13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
அழகாய் புறந்துபுட்ட ஆறடி சந்தனகட்டை... நடிகை ஜான்வி கபூர் ஹாட் புகைப்படம்!

நடிகை ஜான்வி கபூர் ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேரு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீதேவி அங்கேயும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார். பின்னர் ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இருவரும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூர் கடந்த வருடம் 'தடக்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி, இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி படு கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் சப்போர்ட் இல்லாத சிகப்பு நிற மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்...