சினிமா

குத்தவச்சு உட்கார்த்தபடி லுக்கில் கிக் ஏத்தும் செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

செம்பருத்தி ஜனனி லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

செம்பருத்தி ஜனனி லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிளை என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெருமளவில் பிரபலமானவர் ஜனனி அசோக்குமார்.

மாப்பிள்ளை தொடர் முடிவடைந்த பிறகு இவர், பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு மருமகளாக  நடித்து வந்தவர் ஜனனி. தற்போது இவர் இத்தொடரில் நடிக்கவில்லை.

தற்போது சினிமா, சீரியலில் வாய்ப்பு எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளகளில்  பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். தற்போது காலை குத்தவச்சு உட்கார்த்தப்படி முன்னலகை எடுப்பாய் காட்டி மாடர்ன் உடையில் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement