சினிமா

காலை ஒய்யாரமாய் போட்டு கெத்து காட்டும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! மாஸ் புகைப்படம் இதோ...

Summary:

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் கெத்து காட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் கெத்து காட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படத்தில் கிராமத்து பெண் லுக்கில் நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் பல்வேறு படங்களில் நடித்த இவர், ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் தனுஷ் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சிவகார்த்திகேயனின் நம்ப வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். 

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது ஜீன் மற்றும் டாப்பில் கெத்தா உள்ள புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement



--!>