அடிக்கிற வெய்யிலுக்கு குளுகுளுவென இருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!



actress-iswarya-menon-latest-photo-8mkbur

நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம்  நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனார். 

Latest tamil news

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தில் கிடைத்த பெரிய வரவேற்பை அடுத்து அம்மணி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வரும் இவர், சூரிய ஒளியில் ஸ்லிப் மற்றும் குட்டி டவுசரில் கண்டப்படி கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.