வாகை சூடவா பட நடிகையா இது.. கலாய்த்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்.!



Actress iniya glamour photoshoot

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் இனியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Kollywood

தமிழில் வாகை சூடவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து தேசிய விருது வென்றது.

இந்தப் படங்களுக்குப் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் பெரிதாக பட வாய்ப்பு எதுவும் வரவில்லை. இவர் கதாநாயகியாக மட்டுமல்ல குணச்சித்திர நடிகையாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார்.

Kollywood

இது போன்ற நிலையில் நடிகை இனியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற உடையில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இனியாவா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.