வலிமை பட நடிகை ஹுமா குரேஷியா இது...! ஆள் அடையாளாமே தெரியாத அளவுக்கு இப்போ எப்படி உள்ளார் பாருங்க...! வைரல் புகைப்படங்கள்....

வலிமை பட நடிகை ஹுமா குரேஷியா இது...! ஆள் அடையாளாமே தெரியாத அளவுக்கு இப்போ எப்படி உள்ளார் பாருங்க...! வைரல் புகைப்படங்கள்....


actress-huma-qureshi-latest-photo

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹுமா குரேஷி. இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

இவர் 2012-ம் ஆண்டு கெங்ஸ் ஒப்பி வசுசேய்புர என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது போனிகபூர் தயாரிப்பில், வினோத் இணையத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைபடத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றார். மேலும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது  உடல் எடையை குறைத்து பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ள சமீபத்திய புகைப்படத்தை தனது  இன்ஸ்டாரக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..