சினிமா

ஒட்டு துணி கூட இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! விழி பிதுங்கிய ரசிகர்கள்!

Summary:

actress hot photo in instagram


ஷெர்லின் சோப்ரா பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் மற்றும் விளம்பர உலகில் அலங்கார அழகியாகவும் உள்ளார். தமிழில் ஜீவன் நடிப்பில் வெளியான யுனிவர்சிட்டி படத்தில் அறிமுகமானவர்  நடிகை ஷெர்லின் சோப்ரா. இதையடுத்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு , இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார். 

இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. 

அந்த வகையில் நடிகை ஷெர்லின் சோப்ரா சமூக வலைதளத்தில் தனது அரை குறை புகைப்படத்தை வெளியிடுள்ளார்.  அதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement