ஜிகு ஜிகு.. உடையில்.. இளைஞர்களை சூடேற்றிய சாக்‌ஷி அகர்வால்.!actress-glamour-photo-posted-in-instagram

தமிழ் திரைப்பட நடிகையான சாக்ஷி அகர்வால், விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர். இவர் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

bigbossசாக்ஷி அகர்வால் கன்னடம் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார். 2013 ஆம் வருடம் தமிழில் ராஜா ராணி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகம் ஆகினார். இதன் பின்பு பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட பின்பு இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. பிக் பாஸில் இவர் டாடா படத்தின் கதாநாயகன் கவினை ஒரு தலையாக காதலித்து வந்தார் என்று குறிப்பிடத்தக்கது.

bigbossமேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படத்தை இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.