கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
பர்பி டால்... இது பொண்ணா இல்ல பொம்மையா... நீங்களே பாருங்க! எமியின் அல்ட்ராசிட்டி புகைப்படம்!

நடிகை எமிஜாக்சன் அழகு பொம்மை போல் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்வர் நடிகை எமிஜாக்சன். இவர் தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார்.மேலும் ரஜினியின் எந்திரன் 2.0 படத்தில் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றவர்.
பின்னர் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த இவருக்கு தற்போது ஒரு அழகான ஆண்குழந்தை உள்ளது.
சினிமா, குடும்பம் என பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு பனியனில் பர்பி டால் போல் உள்ள கியூட் புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்....