குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.? அதிர்ச்சியான ரசிகர்கள்.!

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.? அதிர்ச்சியான ரசிகர்கள்.!


Actress dhananya latest photos

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வந்தவர் நடிகை தனன்யா. இவர் 'குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார.

Kollywood

இதன்பிறகு 'வெயிலோடு விளையாடு' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வி அடைந்ததால் இவருக்கு பட வாய்ப்பு வருவது குறைய தொடங்கின. மேலும் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார் தனன்யா.

Kollywood

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தனன்யா, அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் கவர்ச்சி காட்டியும், மாடர்னாகவும் உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.