அழகு அள்ளுது.. மூச்சுமுட்ட கியூட் டான்ஸ் ஆடின VJ டிடி! வைரல் வீடியோ...

தொகுப்பாளினி டிடி கியூட் டான்ஸ் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. அதில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது குழந்தை தனமான சிரிப்பும், குறும்பு தனமான பேச்சும் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 2014ல் திவ்யதர்ஷினி தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்தை திருமணம் செய்தார். பின்னர் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனவருத்ததால் விவாகரத்து பெற்றனர்.
தற்போது தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருக்கும் டிடி, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் இன்று மினு மினுக்கும் உடையில் முன்னலகை அழகாய் காட்டி கியூட் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.