சினிமா

செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக் பாஸ் சீசன் 1 நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி!!!

Summary:

actress-bindu-madhavi-in-hot photo-posh

நடிகை பிந்து மாதவி எப்போதும் சினிமாவில் கூட குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார். தமிழில் "வெப்பம்" படம் மூலம் அறிமுகமானார்  நடிகை பிந்து மாதவி. அதையடுத்து "கழுகு", "கேடிபில்லா கில்லாடி ரங்கா", "தேசிங்கு ராஜா" உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களில் நடிகை பிந்துமாதவி  கவர்ச்சியாக நடித்தது இல்லை.

சிவ கார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும் அவருக்கு ரசிகர்கள் கிடைத்தது என்னவோ வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் தான். அந்த படத்திற்கு பிறகு ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் படங்களிலில் தொடர்ந்து நடித்து வந்த பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி என்ற விஷயத்தை பயன்படுத்தியதே கிடையாது.

கடைசியாக 2016 இல் இவர் நடிப்பில் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு ஆல் விலாசமே இல்லாமல். போய்விட்டார். பின்னர் ஒரு வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது பிந்து மாதவி, தமிழில் இரண்டு படங்கள் நடித்து வருகிறார் பிந்து மாதவி ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் பிந்து மாதவி இப்படி ஹட்டாக வந்ததில்லை என்பதால் இந்த புகைப்படம் ரசிகர்கள் தற்போது இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஒரு வேலை பிந்து மாதவிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இது போன்றே கவர்ச்சியை காண்பிப்பாரோ என்று மிகுந்த ஆவலில் இருந்து வருகின்றனர்.


Advertisement