சினிமா

ஆர்ப்பரிக்கும் அழகு... மினு மினு தேகம்..நடிகை பாவனாவின் அழகிய புகைப்படம்!

Summary:

நடிகை பாவனாவின் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பாவனாவின் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சித்திரம் பேசுதடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பாவனா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் நடிகை பாவனா.

அதனை தொடர்ந்து வெயில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இவர் தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்களில் நடித்து இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது கருப்பு நிற ஜொலிக்கும்  பாவடை சட்டையில் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் லைக்சை பெற்று வருகிறது.


Advertisement