சினிமா

தாமிரபரணி பானுவிற்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா? வைரலாகும் செம கியூட் புகைப்படம்!!

Summary:

ACTRESS BHANU DAUGHTER PHOTO LEAKED

தமிழ் சினிமாவில் தாமிரபரணி படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகி,தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை பானு. 

அதனை தொடர்ந்து பானு  'அழகர்மலை', 'மூன்றுபேர் மூன்று காதல்' போன்ற படங்களில் நடித்தார். மேலும் அவர் நடித்த  சில படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் அவர் மலையாளத்தில் தான்அதிகமாக நடித்து வந்தார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த பானு சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்தார்.

நடிகை பானு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு கியாரா என்ற அழகிய பெண்குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பானுவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement