சினிமா

தாமிரபரணி பட நடிகை பானுவுக்கு இப்படியொரு நிலைமையா??

Summary:

actress banu current situation

தாமிரபரணி பட நடிகை பானு 6வது படிக்கும் போது, மலையாள சீரியலில் நடித்தார். அதன் பின்னர் தன்னுடைய 14 வயதில் அச்சனுரங்காத வீடு என்னும் மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகி, அந்தப் படத்தின் மூலம் நல்ல நடிகை எனப் பெயர் பெற்றார்  நடிகை பானு. அதன் பிறகு 'அழகர்மலை', 'மூன்றுபேர் மூன்று காதல்' என இவர் நடித்த சில படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் மலையாளத்தில் தான் அதிகமாக நடித்து வந்தார்.

chandrakumari serial actress க்கான பட முடிவு

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த பானு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராதிகா நடித்துள்ள வரலாற்று சீரியலான சந்திரகுமாரி என்ற தொடரில் ராதிகாவின் மகள்  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் பிரபலமாகி சினிமாவிற்கு செல்வது போய் தற்போது சினிமாவில் இருந்து இளம் நடிகை சீரியலுக்கு வந்துள்ளார்.

சன் டிவி நிறுவனம் எப்பொழுதுமே பெரும் சினிமா பிரபலங்களை வைத்து மெகா தொடர்களை எடுப்பது வழக்கம். அதேபோல் பிரபல நடிகை குஸ்பு நடிக்கும் லக்ஸ்மி ஸ்டோர் எனும் மெகா தொடரும் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.
 


Advertisement