சினிமா

வெள்ளைநிற சேலை..! ஸ்லிம் டைப் ஜாக்கெட்..! தேவதைபோல் காட்சியளிக்கும் நடிகை அதுல்யா ரவி.! புகைப்படம் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்.!

Summary:

Actress atulya ravi latest photos

சிறு சிறு குடும்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த தமிழ் பெண் அதுல்யா ரவி. இவர் நடித்த குறும்படங்களுக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில்தான் காதல் கண்கட்டுதே என்ற தமிழ் படம் மூலம் நாயகியாக சினிமாவில் காலடி எடுத்துவைத்தார்.

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் இல்லை என்றாலும், ஏமாளி, அடுத்த சாட்டை போன்ற படங்களில் முக்கிய ரோல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நாடோடிகள் 2 படத்தில் நடிகை அஞ்சலியுடன் இணைந்து இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

குறைவான படங்களே நடித்திருந்தாலும் அம்மணிக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், விழா ஒன்றில் கலந்துகொண்ட அதுல்யா வெள்ளை நிற செல்லை அணிந்து தேவதை போல் காட்சியளிக்கும் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாகிவருகிறது.


Advertisement