நடிகை அசினின் மகளா இது... இப்படி நல்லா வளர்ந்துவிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!

நடிகை அசினின் மகளா இது... இப்படி நல்லா வளர்ந்துவிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!


Actress Asin daughters resent photo viral

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். அதனை தொடர்ந்து அஜித், விஜய், கமல், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் கடந்த 2016ம் ஆண்டு ராகுல் சர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அரின் என்ற மகள் உள்ளார்.

Asin daughters

நடிகை அசின் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது மகளின் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது மகளின் ரீசெண்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அசினின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என கேட்டு வருகின்றனர்.

Asin daughters