சினிமா

அட.. சூரரைப் போற்று ஹீரோயின்தானா இது! எடைக்கூடி அடையாளமே தெரியாம மாறிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

அட.. சூரரைப் போற்று ஹீரோயின்தானா இது! எடைக்கூடி அடையாளமே தெரியாம மாறிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படம் இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

 இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கெத்தான பேச்சு, நடிப்பு, காந்த பார்வை போன்றவை ரசிகர்களின் மனதை பெருமளவில் கொள்ளை கொண்டது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான சூரரைப் போற்று படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.

அதில் ஹீரோவாக நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். மேலும் ஹீரோயினாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். இந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று படத்தில் ஹீரோயினாக நடித்த அபர்ணா படப்பிடிப்புத் தளத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் சிக்கென இருந்த அபர்ணாவா இது! இப்படி ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே! என ஷாக்காகியுள்ளனர்.


Advertisement