இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா? சிறு குழந்தையிலேயே இவ்வளவு அழகா ரசிகர்கள் கமெண்ட்..



Actress anushka childhood photos viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

anuska

மேலும் தனது நடிப்புத் திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார் அனுஷ்கா. இது போன்ற நிலையில் படத்திற்காக உடல் எடை அதிகமானதால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கியது.

இதனை அடுத்து தெலுங்கு மற்றும் மலையாள மொழி சினிமாக்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவருக்கு விரைவில் திருமணம் ஆகப்போவதாகவும் இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

anuska

இது போன்ற நிலையில், அனுஷ்காவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.