புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அட இந்த அழகு குழந்தை எந்த நடிகை தெரியுமா வைரலான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான 'இரண்டு' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது.
இப்படத்திற்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியிருக்கிறார் அனுஷ்கா. மேலும் தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்று வருகிறார்.
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். மேலும் இவர் மேலும் நடிகர பிரபாசுடன் இணைந்து 'பாகுபலி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் தனது பெயரை நிலைநாட்டியிருக்கிறார்.
இதுபோன்ற நிலையில், அனுஷ்காவின் சிறு வயது புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனுஷ்கா சின்ன வயசுலயும் கொழுக் மொழுக்கென்று அழகா தான் இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.