அட.. செம வெயிட்டு பார்ட்டிதானோ! நடிகை அனுஷ்காவின் இரு அண்ணன்கள் இவர்கள்தானாம்! நீங்க பார்த்துருக்கீங்களா!!

அட.. செம வெயிட்டு பார்ட்டிதானோ! நடிகை அனுஷ்காவின் இரு அண்ணன்கள் இவர்கள்தானாம்! நீங்க பார்த்துருக்கீங்களா!!


actress-anusha-brothers-photo-viral

தமிழ் சினிமாவில் ரெண்டு படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அழகு தேவதையான நடிகை அனுஷ்காவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இடையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடை அதிகரித்திருந்த அவர் யோகா, ஆயுர்வேத சிகிச்சை மூலம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடல் எடையை குறைத்தார்.

anushka

நடிகை அனுஷ்காவின் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். இந்நிலையில் சமீபகாலமாக நடிகை அனுஷ்காவுக்கு இருவர் முத்தமிடுவது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அவர்கள் நடிகை அனுஷ்காவின் அண்ணன்களாம். அவர்களில் ஒரு அண்ணனான குனரஞ்சன் ஷெட்டி அரசியலில் உள்ளாராம். மற்றொரு அண்ணனான சாய் ரமேஷ் ஷெட்டி காஸ்மெட்டிக் சர்ஜனாக இருக்கிறாராம்.

anushka