சினிமா

ப்பா!! குட்டி பனியனில் பார்க்க பளபளன்னு இருக்கும் கொடி பட நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. வைரல் புகைப்படம்..

Summary:

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் புகைப்படம்.

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

பின்னர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அனுபமா சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது ஆங்கிரி மீ என பதிவிட்டு உம்மா கொடுக்கும்படி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட, இதை கண்ட ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம்...


Advertisement