ப்பா!! யூ ஷேப் நெக்..!! மெல்லிய மஞ்சள் புடவையில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை அஞ்சலி! வைரல் புகைப்படம்..
ப்பா!! யூ ஷேப் நெக்..!! மெல்லிய மஞ்சள் புடவையில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை அஞ்சலி! வைரல் புகைப்படம்..

நடிகை அஞ்சலி மஞ்சள் புடவையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் அங்காடித்தெரு படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை அஞ்சலி. இந்தப்படம் இவரது திரைபயணத்தின் திருப்புமுனையாக அமைந்து தமிழ் சினிமாவின் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி என பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றார் அஞ்சலி. மேலும் சமூக வலைத்தளகளில் பிஸியாகவும் இருந்து வரும் இவர், தற்போது மெல்லிய மஞ்சள் புடவையில் மாராப்பை இரக்கி கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கிறுகிறுவென கிறங்கடித்து வருகிறது.