உள்ளாடை வரை ஓப்பனாக காட்டி உசுப்பேத்திய நடிகை ஆண்ட்ரியா. ! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உள்ளார்.
மேலும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் கா மற்றும் பிசாசு 2 படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போட்டு செம ட்ரெண்டான 'ஊ சொல்றியா மாமா' பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போதும் வெளிநாட்டில் நடுரோட்டில் நின்றுகொண்டு, உள்ளாடை தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்...