உன்னலாம் என்னத்த சொல்ல... கொளுத்தும் வெயிலிக்கு இப்படி ஒரு ட்ரெஸ் தேவையா..அமைரா தஸ்தூர்ரின் இடுப்பு வட்ட புகைப்படம்!

உன்னலாம் என்னத்த சொல்ல... கொளுத்தும் வெயிலிக்கு இப்படி ஒரு ட்ரெஸ் தேவையா..அமைரா தஸ்தூர்ரின் இடுப்பு வட்ட புகைப்படம்!


Actress amyra dastur latest photo

நடிகை அமைரா தஸ்தூர் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இந்த திரைப்படம் சரியாக ஓடாத நிலையில் பின்னர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், தமிழ் ரசிர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது வெள்ளை சட்டை மற்றும்  புசுபுசுன்னு உள்ள உடையுடன் இடுப்பை காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.