புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மதராசபட்டினம் எமி சாக்சனா இது.?! பயங்கரமாக மாறிப்போன நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
நடிகையாக அறிமுகம்
மாடலாக இருந்து கடந்த 2010ல் நடிகர் ஆர்யாவின் மதராசபட்டினம் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன்பின், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார்.
தாயான எமி
தமிழில் அவர் தங்க மகன், தாண்டவம், தெறி, ஐ, கெத்து மற்றும் 2.0 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். அவர் ஜார்ஜ் என்பவரை காதலித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவருடன் பிரேக் அப் செய்து கொண்ட நடிகை எமி ஜாக்சன் தற்போது வேறொருவரை டேட்டிங் செய்து வருகின்றார். விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: செம ஹாட் செல்லம்... அரைகுறை ஆடையில் ஆளை மயக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! கிளுகிளுப்பூட்டும் கிளிக்ஸ்!!
விரைவில் திருமணம்
இருவருக்கும் கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் கூட நடந்தது. இந்த நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் மிகவும் தோற்றத்தில் மாற்றத்துடன் இருக்கும் எமி ஜாக்சன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் அவர் முன்பை விட அழகாகி விட்டார் என்பது தான் உண்மை.
இதையும் படிங்க: நடிகைகளோடு நெருக்கம் காட்டும் விஜய் சேதுபதி.? உண்மையை வெளிப்படுத்திய பிரபலம்.!?