சினிமா

52 வயசு..! இருந்தாலும் இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் சமந்தா மாமியார் அமலா செய்த காரியம்..! வைரல் வீடியோ இதோ.!

Summary:

Actress amala gym work out video

இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமலா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த படம் மூலம் அமலாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அதன்பிறகு ரஜினி, கமலுடன் சத்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் அமலா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்க்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்துவருகிறார். தற்போது 52 வயது ஆகும் இவர், இன்னனும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இளைஞர்கள் தூக்கும் அளவுக்கு வெயிட்டை அமலா  அசால்டாக தூக்கி கெத்து காட்டும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமலா. இதோ அந்த வீடியோ.


Advertisement