சினிமா

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி... முன்னலகை மூச்சுமுட்ட கவர்ச்சி காட்டின நடிகை அக்ஷர ஹாசன்!

Summary:

நடிகை அக்ஷரா ஹாசனின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அக்ஷரா ஹாசனின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகரான கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இவர் தமிழில் அஜீத் நடிப்பில் வெளிவந்த விவேகம் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம்கொண்டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அக்ஷரா ஹாசன் நவீன் இயக்கத்தில் உருவாகிவரும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தற்போது மாடர்ன் உடையில் முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement