கமல், ரஜினி பட நடிகையை பாதித்த எய்ட்ஸ் நோய்.! நடிகைக்கு நோய் வரக்காரணம் இவர்தானா.?

கமல், ரஜினி பட நடிகையை பாதித்த எய்ட்ஸ் நோய்.! நடிகைக்கு நோய் வரக்காரணம் இவர்தானா.?


Actress affect aids disease who is acting kamal movie

கோலிவுட் திரையுலகில் பல நடிகை நடிகர்கள் பிரபலமானவர்களாக இருக்கின்றனர். ஒரு சிலர் சில படங்களில் மட்டுமே நடித்து பின் காணாமல் போகின்றனர். அவ்வாறு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தபின் திரையுலகை விட்டு காணாமல் போனவர் தான் மலையாள நடிகை நிஷானுர்.

கமல்

இவர் தமிழ் சினிமாவில் கமலஹாசனுடன் இணைந்து ' டிக் டிக் டிக்' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் ரஜினியுடன் கதாநாயகியாக சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். முதல் திரைப்படமே இவருக்கு பெரிய வெற்றியை பெற்று தந்தது.

இதன்பின் தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்த நிலையில் திடிரென்று நடிகை நிஷானூர் நடிப்பதை நிறுத்தி விட்டார். அதற்கு காரணம் தயாரிப்பாளர் ஒருவர் நடிகையை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயபடுத்திருக்கிறார்.

கமல்

இதுபோன்ற நிலையில், பல வருடங்களுக்கு பிறகு நாகர்கோவிலில் இருக்கும் தர்கா ஒன்றில் உடலில் புழுக்களுடன் மோசமான நிலைமையில் கிடந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அவர் இறக்கும் தருவாயில் தான் நடிகை நிஷானூருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. தற்போது பரவி வரும் இச்செய்தி அறிந்த் திரையுலகினர் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.