சினிமா

பயங்கர மாடர்னாக மாறிய எங்க வீட்டு மாப்பிளை அபர்ணதி! அவரா இது? லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

Summary:

Actress abarnadhi latest modern look photos

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி மூலம் பிரபமானவர்  அபர்ணாதி. நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடுகிறோம் என்று கூறி 16 பெண்களை தேர்வு செய்து போட்டியில் யார் வெற்றிபெறுகிறாரோ அவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என கூறப்பட்டது.

ஆனால், இறுதியில் தேர்வான யாரையும் ஆர்யா திருமணம் செய்துகொள்ளவில்லை. இன்னாஹ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவர்தான் அபர்ணாதி. ஆர்யாவுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களில் இவரும் ஒருவர், ஆனால், எதிர்பாராத விதமாக போட்டியின் இறுதி நேரத்தில் இவர் வெளியேற்றப்பட்டார்.

அதன்பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அதன் பயனாக நடிகர் GV பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்துவருகிறார் அபர்ணாதி. எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் மிகவும் குடும்ப பெண்ணாக தோற்றமளித்த இவர் தற்போது பயங்கர மாடர்னாக மாறியுள்ளார்.

இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement