
வயதான தோற்றத்தில் நடிகை தமன்னா...! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்...
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிஸியாக இருக்கும் அவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் உள்ளனர்.
சினிமாவில் பயங்கர பிஸியாக நடிக்கும் இவர், சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது மாலாதீவில் சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு எடுக்கப்பட்டுள்ள, தமன்னாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு பலரும், அவருக்கு வயது ஆகிவிட்டதா என்று கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்...
Advertisement
Advertisement