கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் நடிகர் விஜய்!. நடிக்க வரும் முன் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்.

இந்திய அளவில் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். வசூல் மன்னன் என புகழப்படும் விஜய் பல்வேறு தோல்வி, சர்ச்சைகளை கடந்து தற்போது புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். சமீபத்தில் விஜய் நடித்த அணைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் பிகில் படத்தை அடுத்து மாநகரம், கைதி படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்துவருகிறார் விஜய்.
இந்நிலையில் விஜய் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு இளம் வயதில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. டீன் ஏஜில் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளார் நடிகர் விஜய். இதோ அந்த புகைப்படம்.