சினிமா

'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக இந்த நடிகை நடிக்கிறாரா?..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Summary:

'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக இந்த நடிகை நடிக்கிராரா..?

இந்திய திரைப்பட நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட, தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். 

இந்நிலையில், இந்தியத் திரைப்பட இயக்குநரான வம்சி அவர்களின் இயக்கத்தில் விஜய்  நடிக்கவுள்ள படம் 'தளபதி 66' . இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். உருவாக உள்ள இந்த புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் அடுத்த ஆண்டு 2022, பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாக படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement