ஒரு நைட்டுக்கு எவ்ளோ? வெளிநாடு போலாமா? கலங்கடிக்கும் ஆபாச தொல்லை.. பதறும் நடிகை..!
விஜய்யின் ஆசையில் மண்ணை வாரிப்போட்ட மகன்.. ஏமாற்றத்துடன் வருத்தத்தை பகிர்ந்த விஜய்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பின்னர் வெங்கட் பிரபுவுடன் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் அவருடன் நடித்த நடிகை அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் விஜய் பற்றி தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, விஜய் தனது மகன் சஞ்சயை நடிகராக்க ஆசைப்பட்ட நிலையில், அவர் இயக்கம் மீது ஆர்வம் கொண்டதால் மகனின் மீது தந்தை வருத்தத்துடன் இருந்ததாக தெரிவித்தார்.