சினிமா

முதல் முறையாக வெளியான நடிகர் வடிவேலுவின் மகன் மற்றும் மருமகள் புகைப்படம்! போட்டோ உள்ளே!

Summary:

Actor Vadivelu son and daughter in law photo

1988 ஆம் ஆண்டு என் தங்கை கல்யாணி படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் 1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. அதன்பின்னர் தமிழ் சினிமாவில் இவர் செய்த சாதனைகள் நாம் அனைவரும் அறிந்ததே.

சில காலமாக ஒருசில காரணங்களால் தமிழ் சினிமாவில் இருந்து விளக்கியுள்ளார் நடிகர் வடிவேலு. சமீபத்தில் இவர் நடித்த படங்களும் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இம்சை அரசன் 24 ஆம் புலி கேசி படமும் படப்பிடிப்பு தொடங்கி ஒருசில காரணங்களால் நின்றுவிட்டது.

இந்நிலையில் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரையில் 2014ஆம் ஆண்டு நடந்தது. இதுவும் அமைதியாக சத்தம் இல்லாமல் எளிமையாக நடந்து முடிந்தது. 
மணப்பெண் பெயர் புவனேஸ்வரி வடிவேலுவின் மனைவி வழி சொந்தம். ஒரு பைசா கூட வரதட்சணையாக வாங்காமல் அனைத்துச் செலவுகளையும் வடிவேலுவே பார்த்துக் கொண்டாராம்.

தற்போது ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த நேசமணி என்ற கதாபாத்திரம் இணையத்தில் வைரலானது. இந்த விஷயத்தை அவருடைய மருமகள் சொல்லி தான் அவருக்கு தெரிந்தது என்கிறார் நடிகர் வடிவேலு.


Advertisement