சினிமா

நடிகர் சூர்யா மகளா இது? வைரலாகும் வீடியோ உள்ளே!

Summary:

Actor surya doughtier diya plays cricket

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தற்போது  செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இதற்குமுன் இவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து NGK படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி சூர்யா, ஜோதிகா. பலரது காதலுக்கும் உதாரணமாக வாழ்ந்துவரும் இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.


சூர்யாவின் மகள் தியா பள்ளியில் படித்து வருகிறார். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட தியா டென்னிஸ், பேட்மிட்டன், கால்பந்து என அணைத்து விளையாட்டுகளிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் தியா கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சி ஓன்று சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த காட்சி. 

 

 

 


Advertisement