நடிகர் ஸ்ரீகாந்தின் அழகான மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை பாத்துருக்கீங்களா? இதோ!
ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடுத்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக மாறினார் ஸ்ரீகாந்த். முதல் படத்தை அடுத்து தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து அதில் வெற்றியும் கண்டார் நடிகர் ஸ்ரீகாந்த்.
அதன்பின்னர் ஒருசில தோல்வி படங்களால் இவரது வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்நிலையில் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியின் பாலியல் சர்ச்சை விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயர் அடிப்பட்டது. தற்போது நடிகை ஹன்ஷிகா நடித்துவரும் மஹா யந்திர படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ஸ்ரீகாந்த்.
இவர் வந்தனா என்ற பெண்ணை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வந்தனா ஆஸ்திரேலியாவில் MBA பட்ட படிப்பு முடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது புகைப்படம் அதிகம் வெளிவராத நிலையில் தற்போது இவர்களது புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.