சினிமா

கட்ட கட்ட... நாட்டு கட்டை... நடிகை ஷாலுவின் அசத்தல் புகைப்படம் இதோ!

Summary:

நடிகை ஷாலு சம்முவின் புகைப்படம்  ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலு சம்முவின் புகைப்படம்  ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நாகர்கோவிலில் பிறந்த இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவருக்கு சிலர் ஆதரவு தெரிவித்துளாலும் பலர் இவரை கலாய்க்க தான் செய்கின்றனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து என்ன கட்டடா சாமி என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement