அச்சோ பாவம் குட்டிமா.. அழுதுடபோது.. சஞ்சீவ் மகளின் கியூட் வீடியோ!
சஞ்சீவ் ஆலியாவின் மகள் ஐலாவின் குயூட் வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் ஆலியா மானசா. இந்த ஜோடிகளின் சந்தோசமான வாழ்வின் அர்த்தமாக பிறந்த குழந்தை தான் ஐலா.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலிலும், ஆலியா ராஜா ராணி 2 சீரியல்லிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் சீரியலில் பிஸியாக இருந்தாலும் மகளின் சுட்டி சுட்டி செயல்களை ரசித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். தற்போது ஐலா பாக்க அப்பாவி புள்ளை போல் காரில் சீட் பெல்ட் போட்டத்துனால் அமர்ந்து இருக்கும் வீடியோ இன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.