சினிமா

கொசுவலை போல் உள்ள உடை அணிந்து, ஹாட் போஸ் கொடுத்த நடிகை! வைரலாகும் புகைப்படம்..

Summary:

நடிகை பயல் ராஜ்புட் லேட்டஸ்ட் ஹாட் லுக் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது

நடிகை பயல் ராஜ்புட் லேட்டஸ்ட் ஹாட் லுக் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ஏஞ்சல் படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படம்  ஆர். எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணத்தால் இன்னும் துவங்கப்படவில்லை.

மேலும் அவர் தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 , வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பயல் ராஜ்புட்.

தற்போது கொரோனா காரணத்தால் வீட்டில் பொழுதைகழிக்கும் அவர் புகைப்படம், வீடியோகள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் கொசுவலை போல் உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement