சினிமா

அந்த இடத்தில் தொப்பி வச்சு மறைத்தா மட்டும் போதுமா...? நடிகை பூனம் பஜ்வாவின் கவர்ச்சி புகைப்படம்!

Summary:

நடிகை பூனம் பஜ்வா புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது 

நடிகை பூனம் பஜ்வா புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது 

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. ஒருசில படங்களே இவர் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் இவருக்குக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

 

பின்னர்  தமிழில் கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.  பின்னர் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து  வந்த இவர், தற்போது கிடைக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர், டெய்லி ரசிகர்களுக்கு புகைப்படங்களை அப்டேட் செய்து மகிழ்ச்சி படுத்தி வருகிறார். தற்போது முன்னலகை தொப்பியை வைத்து மறைத்த புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.


Advertisement