"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
நடிகர் மா.கா.பா.ஆனந்தின் அழகிய மனைவி மற்றும் மகள் புகைப்படம்! பாக்காதவங்க இங்க பாருங்க!
பொதுவாக விஜய் டிவி என்றாலே அதில் இருப்பவர்கள் எப்படியும் பிரபலமாகிவிடுவார்கள் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். இன்று தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள்தான். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர் என பலரை உதாரணமாக கூறலாம். அதில் ஒருவர்தான் மா.கா.பா.ஆனந்த்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் மா.கா.பா.ஆனந்த். ஒருசில படங்களில் கூட நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் தான் பட்ட கஷ்டங்கள் பற்றியும், ரோட்டில் அலைந்து, போஸ்டர் ஒட்டித்தான் இந்த நிலைக்கு வந்துள்ளதகா கூறினார்.
தற்போது மிகவும் பிரபலமாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு ஒரு சில படங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரது மனைவி மற்றும் மகள் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.