நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகளா! முதன்முதலாக வெளிவந்த புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகளா! முதன்முதலாக வெளிவந்த புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!


actor-kasthuri-daughter-photo-viral

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் இணைத்து ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் அப்பொழுது அவருக்கென ஏரளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. மேலும் நடிகை கஸ்தூரி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எவருக்கும் அஞ்சாமல் பல பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி ஏராளமான  சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும் இந்த வயதிலும் அவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி  குத்தாட்டம் போட்டு வருகிறார்.

 kasthuri

இவ்வாறு செம  பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது இணையத்தில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் பெரும்பாலும் தனது குடும்பத்தினரது புகைப்படங்களை வெளியிடமாட்டார். இந்த நிலையில் கஸ்தூரி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது மகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இதனை கண்ட ரசிகர்கள் நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

    kasthuri