இப்படியும் செய்வாரா பிக்பாஸ் நடிகை...!

இப்படியும் செய்வாரா பிக்பாஸ் நடிகை...!


actor-jannani-iyar-tamilspark-bigboss

அந்த  நடிகை தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் "பிக்பாஸ்"ல் கலந்து கொண்டு முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

 இவர் 2009 ல் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.தொடர்ந்து  ‘திரு திரு’, ‘விண்ணை தாண்டி வருவாயா’ போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில்  நடித்துள்ளர். அதற்கடுத்ததாக  பாலா இயக்கத்தில் உருவான ‘அவன் இவன்’படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததோடு ஒரு நடிகையாகவும் அடையாளம் காணப்பட்டார்.

actor janani

அதற்கு பிறகு  ஜனனி ஐயர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். இருந்தாலும் அது அவருக்கு சரியாக அமையவில்லை இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் .இதன் பிறகு அவருக்கு அதிகமான பட வாய்ப்புகழ் அமைய வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் தான் வேலைக்கு சேர்ந்து வாங்கியமுதல் மாத சம்பள தொகையான ரூ 2500  ஐ  தன் வீட்டில் வேலை செய்யும் பணி  பெண்ணின் மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கொடுத்தாராம்.